அன்புக்கரங்கள் அம்மா டிரஸ்ட்

நீங்கள் என்னை கைகட்டி வாய்பொத்தி பூமிக்குள் புதைத்தாலும் அழிந்து விடமாட்டேன் மன்முட்டி மேல்வந்து மரமாக வளர்ந்து இருப்பேன் (அதில்) நீங்கள் இளைப்பாரலாம்.

புதிய சிந்தனை
  • "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து"

    "பஞ்சம் ஒழித்து பாரை உயர்த்து"
    பத்துக்கால்களும் பதிந்து நிலத்தில்
    ஒற்றை நீர் துளி விழுந்த இடத்தில்
    முற்றிய விதைகள் முளைத்த பொழுதில்
    பற்றிய நாற்றும் பரவிடும் சேற்றில்
    ஐ விரல் கொண்டு நடவினை செய்தோம்
    இரு விழி கொண்டு களைதனை கொய்தோம்
    முற்றிய நெல்மணி முகம்தனை பார்த்தோம்
    நெற்றியில் நீர்மணி வரும் வரை உழைத்தோம்
    உழைக்கும் வர்க்கம் ஒதுக்கியே நின்றோம்
    அழிக்கும் வர்க்கம் அளப்பதை கண்டோம்
    கொள்முதல் விலையென கொடுப்பதைபெற்றோம்
    வீழ்வது நாமென தெரியா இருந்தோம்
    அழுவது நாமென ஆண்டவன் பார்த்தான்
    ஆட்சித்தலைவனாய் அவனே வந்தான்
    லஞ்சம் ஒழியவே நஞ்சினை தெளித்தான்
    நெஞ்சம் நிமிர்த்திட துணிவாய் நின்றான்
    கஞ்சி ககலயமும் கழனியில் கிடக்கும்
    மிஞ்சிய சோற்றில் வீரமும் இருக்கும்
    பஞ்சம் தீரவே பணிதனை செய்வோம்
    பாரினை உயர்த்திட பகைவனை கொள்வோம்.

புதிய திட்டங்கள்

தற்சார்பு பொருளாதரம்
மேலும் படிக்க
எட்டாவது கிழமை
மேலும் படிக்க
கை கால் ஆட்டம்
மேலும் படிக்க
உயிர் வீடு
மேலும் படிக்க
அறிவின் உச்சம்
மேலும் படிக்க
உயிர் மண்
மேலும் படிக்க
கடவுள் தந்த தாய்பால்
மேலும் படிக்க
எட்டிப்பிடி
மேலும் படிக்க
நீதிபெறு
மேலும் படிக்க
நெற்றிக் கண்
மேலும் படிக்க
அண்ணச் சத்திரம்
மேலும் படிக்க
வறியவன் ஆகும் பிச்சைக்காரன்
மேலும் படிக்க